Comments for தேன் துளி
Comment on அஞ்சலி by பத்மா அர்விந்த்
இப்போதைய பாலிவுட்டின் poping and locking நடன அசைவுகளுக்கு மூலம். சிறுவயது கடும் தண்டனைகள், நிற வெறி அனுபவங்கள் ஒரு மனிதனை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்க முடியும் என்பதற்கும் உதாரணம்.
Comment on அஞ்சலி by Sridhar Narayanan
அஞ்சலிகள்!
50 வயதிற்குள்ளே நிறைய சிகரங்களைத் தொட்ட சாதனையாளர்.
Comment on பருவ வயதினரும் பாலியல் கல்வியும்- 3 by akan
காலத்துக்குத் தேவையான பதிவுதான்.
Comment on வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism by பத்மா அர்விந்த்
பதிவோட வந்த வீடியோ பார்க்கலைன்னு நினைக்கிறேன். அதில இணைப்பு இருக்கு. கணவனை கொலை செய்ததும் போலீஸ் போன போது இது ஒரு வன்முறை வழக்குன்னுதான் போனாங்க.  அந்த வீட்டில நிறைய் ரேடியோ கதிர்வீசும் ஐசோடோப் இருந்ததுன்னும், அதன் மூலமா நியுக்கிளியர் குண்டு (சிறிய அளவில )செய்ய முடியும்னும் சொல்றாங்க. ஒரு டர்ட்டி குண்டு செய்ய தேவையான எல்லா மூலப்பொருளும் சட்டப்படிதான் வாங்கி இருக்கிராரு. அதாவது தனித்தனியா வாங்கிட்டா அது சட்ட விரோதம் இல்லை. அதையே ஒன்னா சேர்த்தா அது ஒரு தீவிரவாதம் சொல்லி, அப்படியே உளநாட்டில இது மாதிரி செய்யறதை எப்படி தடுக்கலாம்னும் சொல்றாங்க. இது ஒரு வகையில எங்க ஊர் இன்னும் பிரிபேர்ட் இல்லைன்னு சொல்லறதுக்கான வீடியோ. அந்த  கொலை கூட நம்ம அச்சமில்லை படம் மாதிரி இருக்கலாம்னும் சொல்றாங்க
Comment on வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism by dharumi
பதிவின் தலைப்பு, அடக்கம் தொடர்பற்றுத் தெரிகிறதே!
Comment on வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism by துளசி கோபால்
அடக்கடவுளே…(-:
Comment on social Normமும் மகளிர் தினமும் by yaathirigan
sariyaaga soneenga .. indha keezhula padathai paarthathum adhan kodooram yevvalavu-nu mugathila araiyura mathiri irundhadhu
http://yaathirigan.blogspot.com/2008/03/turltes-can-fly.html
Comment on social Normமும் மகளிர் தினமும் by sandanamullai
முடிவெடுப்பதன் உரிமைகள் பெரும்பாலான பெண்கள் கையில் இல்லை…
//பாதையே இல்லாமல் இருந்து முட்காடாக இருந்த நிலத்தில் இப்போது பாதை ஒன்று புலப்படுவதே கூட நல்ல மாற்றம்தான். நடைப்பயணத்தில் இன்னும் நிறைய பேர் சேர்ந்து கொள்ள முடியும், சேர்ந்து கொள்வார்கள் என்னும் நம்பிக்கை பூத்திருக்கிறது.//
உண்மைதான் பத்மா…
Comment on social Normமும் மகளிர் தினமும் by பத்மா அர்விந்த்
நன்றி பாலா. போதைப்பொருள் (மது, சிகரெட்) இவை குறித்து என் கருத்துக்கள் வேறானவை. இதற்கும் சேர்த்தேதான், சற்றே சுதந்திரக்காற்றை சுவாசிக்க ஆரம்பித்தவர்கள் இன்னும் அதிக பட்ச பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கூறினேன். நான் போதைப்பொருள் பயன்படுத்துவதை (ஆண், பெண் இருபாலாரும்) நிறுத்த வேண்டும் என்ற பிற்போக்கு கட்சி.
முடிவெடுக்க உறுதி மட்டும் இருந்தால் பலனில்லை, அந்த முடிவுடன் வரும் பின்விளைவுகளையும் சந்திக்க வேண்டும். அதற்கு வாழ்க்கை துணையின் புரிதலும் மிக முக்கியம்.
Comment on social Normமும் மகளிர் தினமும் by பத்மா அர்விந்த்
நன்றி பதி வருகைகும் உங்கள் கருத்துக்களுக்கும். //நிகழ்ந்து கொண்டிருக்கும் சம்பவங்களை ஆராயும் எவரும் மனித சமூகம் அதன் உச்ச நாகரீக/பண்பட்ட நிலையை (highly civilized) அடைந்துவிட்டதாக என்ன முடியாது… அந்த நிலையை அடைவோம் என்னும் குறைந்த பட்ச நம்பிக்கையில் அதற்கான மாற்றங்களை கொண்டு வருவதைப் பற்றி யோசிக்கலாம்//
ஒப்புக்கொள்கிறேன்