»
S
I
D
E
B
A
R
«
Ticket BlitZ
Mar 1st, 2009 by பத்மா அர்விந்த்

அமெரிக்க மாநிலங்கள் பலவற்றில் இப்போது தனியாக நிதி ஒதுக்கி போக்குவரத்து போலீஸ்களை அதிகரித்திருக்கிறார்கள். டிக்கெட் பிலிட்ஸ் மூலமாக பல மில்லியன் டாலர்கள் வருட இறுதிக்குள் சேர்க்க திட்டம். கூடுதல் நேரம் வேலை பார்க்கும் காவலர்களுக்காக வருமானம் தர இந்த நிதி பயன் படும். இதனால் ஆகும் செலவைவிட வருமானம் பன்மடங்கு அதிகம். ஒரு நாளைக்கு 100 டிக்கெட் தந்தாலும் ஒரு ஆண்டுக்கு $1.8 மில்லியன் டாலர்கள் வருமானம் வரும். ஹோபொக்கன் என்ற நகரில் பிப்ரவரி 8 ஆம் தேதி இரவு மட்டுமே கிட்டதட்ட 1000 டிக்கெட்கள் (சாலை ஓரம் சற்றே கோணலாக நிறுத்தப்பட்ட கார்கள் முதல்) தரப்பட்டதாக தெரிய வருகிறது

நியுயார்க்கில் இந்த திட்டம் அறிமுகமானதைத் தொடர்ந்து நியுஜெர்ஸியிலும் வெற்றிகரமாக துவங்கப்பட்டுவிட்டது. 25 மைல் சாலையில் 30 மைலில் போனால் அதிகம் கண்டுகொள்ளாமல் விட்டவர்கள் இப்போது டிக்கெட் அளித்து நிதி சேர்க்கிறார்கள். நியுஜெர்சி சாலை பார்க்கிங் வரி கட்டவேண்டும் என்று கவர்னர் சொன்னதற்கு எதிர்ப்பு குரல்கள் எழும்பிய நிலையிலும் பார்க் அண்ட் ரைட் போன்ற இடங்களில் கட்டணத்தை அதிகப்படுத்தி உள்ளார்கள்.

நியுப்ரன்ஸ்விக், பிர்ட்ஜ்வாட்டர், கடற்கரைப் பகுதிகள் போன்ற நிறைய நகரங்களில் சாலையில் கடைகள் முன் வாகனங்களை நிறுத்த குறைந்த பட்ச கட்டணம் $0.25/ கால் மணியில் இருந்து $1.50/மணிக்கு () ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அங்கேயே வாழ்பவர்களுக்கு 4 இலவச பார்க்கிங் அட்டை தரப்படும் என்றும் மற்ற நகரங்களில் இருந்து வருபவர்கள் குறைந்த பட்ச கட்டணம் செலுத்தியே நிறுத்த வேண்டும் என்று நகர சபைகள் தீர்மானித்துவிட்டன. பெரும்பாலான கடை உரிமையாளர்கள் தங்கள் வருமானம் குறைந்துவிடும் என்று எதிர்ப்பு தெரிவித்தாலும், வேறு வழியில்லாமல் இவை செயல்படுத்தப்பட இருக்கின்றன. வெகுவிரைவில் இஸ்லினிலும் இந்த முறை பின்பற்றப்பட இருக்கிறது.

இது அல்லாமல் நிறைய விளக்குகளில் (signal) இப்போது தானியங்கி காமிராக்கல் நிறுவி, எப்போதெனும் சிவப்பு விளக்கை தாண்டினால், வேகமாக சென்றால் வீடுதேடி அபராத தொகை மடல்கள் அனுப்பவும் முடிவாகி இருக்கிறது. ஆகையால் வாகனங்கள் செலுத்தும் போது கவனமாய் இருங்கள். வேக மாக செல்வது ஆபத்தானதென்றாலும் சின்ன சின்ன தவறுகள் கூட செய்யாமல் கவனமாய் இருப்பது முக்கியம். ஏனென்றால் நாம் எல்லாரும் கண்காணிக்கபடுகிறோம்.

நியுஜெர்சி பதிவர்கள் கவனிக்க-Family Assistance Fair, Coping with the Recession
Feb 27th, 2009 by பத்மா அர்விந்த்

செனேட்டர் பார்பரா புனோ நிகழ்த்தும் நிதி நிலை பற்றி விவாத கூட்டம் நிகழ்த்துகிறார். இங்கே கடன் வட்டிவிகதம் குறைவாக மாற்ற, புது கடன் வாங்க, வீடுகள் தகுதியான விலையில் வாங்க என்று பலவேறு அறிவுறைகள் தர வங்கிகளும், மாநில அரசு மையத்தை சார்ந்தவர்களும் வருகிறார்கள். மேலும் தற்போதைய நிதி நிலைமையில் எப்படி வீட்டுவரியில் இருந்து விலக்கு அல்லது அதற்கான ரிபேட் பெறுவது போன்ற விவரங்களும் சொல்லப்படும். மேலும் விவரங்கள் கீழே
Family Assistance Fair, Coping with the Recession:
Hosted by

Senator Barbara Buono

18th Legislative District

Invited Guest Speaker Governor Jon Corzine

Family Assistance Fair, Coping with the Recession:

Solutions

Outreach &

Services

March 3rd: 9am -12pm

Middlesex County College, College Center, Cafeteria C (Park in Lot 1or 3)

ü Featuring speakers from the New Jersey Departments of Banking & Insurance, Community Affairs, Health, Human Services, Labor, Veterans Affairs, the Division of Taxation, and other local community assistance providers.

ü Obtain on the spot access to mortgage foreclosure assistance, legal services, affordable housing, property tax rebates, health, employment, energy assistance, senior & veterans programs.

Light refreshments will be served.

For more information contact: 732-205-1372

ஈழத்தில் நடக்கும் கொடுமைகளை அமெரிக்க செனேட்டிற்கு சொல்ல ஒரு வழி
Feb 23rd, 2009 by பத்மா அர்விந்த்

பிரவரி 24 ஆம் தேதி ஜான் கெரியின் தலைமையில் ஈழத்தில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், கொலைகல் குறித்தான் விவாதத்திற்கு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இன்னும் இரண்டே நாட்கள் இருக்கிற நிலையில் இதை உடனடியாக செய்ய வேண்டியது முக்கியம். விவரங்கள் கீழே:

US Senate Committee on Foreign Relations’ hearing on Sri Lanka TAMIL GENOCIDE is on Feb. 24th

ONLY 2 DAYS LEFT!!!

http://foreign.senate.gov/hearings/2009/hrg090224p.html

http://www.tamilsydney.com/index2.php?option=com_content&do_pdf=1&id=1862

The witnesses seem positive. Please send compelling stories to the Chair, John Kerry and the witnesses too.

Please, please submit your letters to them, politely but with compelling evidences.

Please send compelling stories, personal stories to the Chair, John Kerry and the witnesses as well, based on their subject matter of expertise.

a) (General) Chair Kerry:

http://kerry.senate.gov/contact/email.cfm

Kerry’s Assistant

Frederick Jones

Foreign Relations Committee

United State

Frederick_jones@foreign.senate.gov,

b) (Political solution Federal and 2 states.)

The Honorable Jeffrey J. Lunstead
Former U.S. Ambassador to Sri Lanka
Middlebury , VT
email: jlunstea@middlebury.edu

c) (Human Rights related issues) www.hrw.org
Dr. Anna Neista
email: neistaa@hrw.org

Phone 212 377 9491

d) (journalism related issues) www.cpj.org

Mr. Bob Dietz
Asia Program Coordinator
Committee to Protect Journalists

330 7th Avenue , 11th Floor
New York , NY , 10001 USA

Email: bdietz@cpj.org

Tel: 212-465-1004 ext. 140

After hour Emergency Tel: 609 647 3075

Fax: 212-465-9568

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions