»
S
I
D
E
B
A
R
«
அஞ்சலி
June 25th, 2009 by பத்மா அர்விந்த்

மைக்கெல் ஜாக்சன் பெயர் பாப் இசையில் இன்னொரு பெயர். அவரின் பாட்டை கேட்டு உன்மத்தம் பிடித்தது போல தன்னிலை மறந்த இரசிகர்கள் இருப்பதையும் அனைவரும் அறிவார்கள். நிறைய பிரச்சினகள் தீராத வழக்குகள் என்றெல்லாம் இருப்பினும் இசையில் சிகரத்தை எட்டியவருக்கு என் அஞ்சலி.


2 Responses  
  • Sridhar Narayanan writes:
    June 25th, 2009 at 7:15 pm

    அஞ்சலிகள்!

    50 வயதிற்குள்ளே நிறைய சிகரங்களைத் தொட்ட சாதனையாளர். :(

  • பத்மா அர்விந்த் writes:
    June 26th, 2009 at 5:16 am

    இப்போதைய பாலிவுட்டின் poping and locking நடன அசைவுகளுக்கு மூலம். சிறுவயது கடும் தண்டனைகள், நிற வெறி அனுபவங்கள் ஒரு மனிதனை உளவியல் ரீதியாக எப்படி பாதிக்க முடியும் என்பதற்கும் உதாரணம்.


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions