Comments on: வீட்டு வன்முறை, dirty Bomb, Radiation terrorism

By: பத்மா அர்விந்த்
பதிவோட வந்த வீடியோ பார்க்கலைன்னு நினைக்கிறேன். அதில இணைப்பு இருக்கு. கணவனை கொலை செய்ததும் போலீஸ் போன போது இது ஒரு வன்முறை வழக்குன்னுதான் போனாங்க.  அந்த வீட்டில நிறைய் ரேடியோ கதிர்வீசும் ஐசோடோப் இருந்ததுன்னும், அதன் மூலமா நியுக்கிளியர் குண்டு (சிறிய அளவில )செய்ய முடியும்னும் சொல்றாங்க. ஒரு டர்ட்டி குண்டு செய்ய தேவையான எல்லா மூலப்பொருளும் சட்டப்படிதான் வாங்கி இருக்கிராரு. அதாவது தனித்தனியா வாங்கிட்டா அது சட்ட விரோதம் இல்லை. அதையே ஒன்னா சேர்த்தா அது ஒரு தீவிரவாதம் சொல்லி, அப்படியே உளநாட்டில இது மாதிரி செய்யறதை எப்படி தடுக்கலாம்னும் சொல்றாங்க. இது ஒரு வகையில எங்க ஊர் இன்னும் பிரிபேர்ட் இல்லைன்னு சொல்லறதுக்கான வீடியோ. அந்த  கொலை கூட நம்ம அச்சமில்லை படம் மாதிரி இருக்கலாம்னும் சொல்றாங்க

By: dharumi
பதிவின் தலைப்பு, அடக்கம் தொடர்பற்றுத் தெரிகிறதே!

By: துளசி கோபால்
அடக்கடவுளே…(-: