Comments on: பார்க்கத்தான் அழகு பனிமழை

By: பத்மா அர்விந்த்
முத்துக்குமார், டெக்ஸாஸ் பக்கம் போனா காட்ரீனாவும் ரீட்டாவும் பயமுறுத்துதே. நான் 1989 அங்க இருந்த போ, ஜெயில்ல இடம் இல்லைன்னு ஒரு ப்ரேஸ்லெட்டோட எல்லாரையும் வேற வெளிய விட்டாங்க.

வறுபடறது பரவாயில்லை, தண்ணீர் குடிச்சு சமாளிக்கலாம். டல்லசில இருக்க இப்படி ஒரு காரணமா:)) ஏர்லைன் கம்பெனியெல்லாம் உங்க நண்பரால் கொஞ்சம் பிழைச்சு போகட்டும்:))

கெகேபிகே: என்னப்பா ஒரு சமயம் வேகமா போய் அடுத்த டிரைவர கட் செஞ்சு பயமுறுத்துறீங்க, இப்ப பனியை போடலாம்னு,  நல்லவேளை நான் இருக்கிறது வேற ஊரில.

By: முத்துக்குமார்
எனக்கு எங்க சொந்த ஊரு (ஆஸ்டின்)-க்கே ஓடிடலாமா-ன்னு தோணுது. இங்கே (கனெக்டிகட்) என்னோட வேல பாத்த நண்பர் ஒருத்தர் விட்டுட்டு டல்லஸ்-க்கு ஓடிட்டாரு. அங்க இருந்தபடி கிழக்கும் மேற்கும் பறந்து பறந்து Consulting பண்ண வசதியா இருக்குமாம். ஹ்ம்ம்ம்ம் …

Don’t mess with Texan-னு பந்தா பண்ணலாம். ஆனா வெய்யில்காலத்துல 100-க்கு மேலயாச்சே !

வறுபடறதா உறைபடறதா-ங்கிறது மிகப்பெரிய எக்ஸிஸ்டன்ஷியலிஸக் கேள்வி.

Comfort comes with it’s own costs-னு சும்மாவா சொன்னாங்க ? (யாரா ? ஹி..ஹி)

By: பத்மா அர்விந்த்
டைனோ, இல்லாட்டி இரண்டு இன்சுக்கு ஒருமுறை போய் கிளீன் பண்னலாம். வாங்கறாதா இருந்தா எல்க்ட்ரிக் வாங்காதீங்க. நல்ல ஒர்க் அவுட்

மனிகண்டன்

முதல்தடவையா வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நடந்தே போகலாமே, கொஞ்சம் நடைபாதை சீரமைச்சு, உடம்பும் இளைக்கும், நல்லதும் கூட:)

அருணா, இன்னும் நிறையவே இருக்கு, ஸ்கூல் விடுமுறை, சின்னவங்களா இருந்தா யார் பாத்துக்கறதுன்னு ஆயிரம் பிரச்சினை. இன்னிக்கு சாலை பக்கம் குவிஞ்சு இருக்கிற பனியில் சூரியன் பட்டு பிரகாசிக்கிரது இன்னும் அழகு

By: கெக்கெ பிக்குணி
ஸ்னோ வேண்டாஆஆஆஆஆஆம்னு ஓடினாலும், துரத்தித் துரத்தில்ல அடிக்குது!!!

ஸ்னோ ப்ளோயருக்கு ஒரு நல்ல பயன் உண்டுன்னு ஒரு ”சிகப்பு-கழுத்தர்” சொல்லிக் கொடுத்தார்: அசால்டா, வேண்டாதவங்க வண்டி ரோட்டில போவும் போது அவங்க வண்டி மேல விழற மாதிரி ப்ளோயரைத் திருப்பிடணும்.  ஹிஹி.

பக்கத்தாண்டை இருக்கிற (டீனேஜ்) பசங்க கூலிக்கு செய்யறேன்னு வந்து சரியா கவனிக்கலன்னா ஒரு ஓரமா செஞ்சிட்டு போய்கினே இருப்பாங்க.. அதையும் பாக்கணும். செம கடி.

(கொத்ஸை நோக்கி நறநற…..)

By: aruna
அழகுப் பனியில் இப்படி ஒரு பிரச்னை இருக்கா???

அன்புடன் அருணா

By: Manikandan
கார்ல போனா தான இவ்வளவு ப்ராப்ளம். ஜாலியா நடந்து போங்க. இல்லாட்டி ஸ்கேட் பண்ணிக்கிட்டே போங்களேன் !!

By: dyno
அடப்பாவமே, அப்ப ப்ளோவர் இருந்தாலும் முடியாதா? விவசாயி ரேஞ்சுல எஸ்கிமோ டிரெஸ்ல டிரைவ்வே உழவேண்டியதுதான்  )

By: பத்மா அர்விந்த்
ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லைன்னு சொன்னவரை கூட்டு மரத்தை காட்டுங்க  ) ஸ்னோ ப்ளோவர் என்கிட்ட இருக்கு. பிரயோசனம் இல்லை. 2 இன்ச் மேல ஸ்னோ போனா உள்ள சிக்கிக்குது.  அஞ்சு நிமிஷத்துக்கொரு முறை கழட்டி கையால எடுத்துப்பொட்டு திரும்பி மாட்டி, அதுக்கு இதுவே பெட்டர்னு இப்ப பயன்படுத்தறதில்லை. என்னோடது எலெக்ட்ரிக். Gas ப்ளோவர் பரவாயில்லைன்னு சொன்னாங்க. நேத்தி seience channelல அதுலயும் நிறைய பணி இருந்தா சிக்கிக்கும் உடைச்சே காமிச்சு விளக்கினாங்க. http://www.sciencechannel.com தேடினா வீடியோ கிடைக்கும்.

By: dyno
ஆகா என் மனதை படித்து எழுதியதைப்போல இருக்கு உங்க பதிவு. நாங்களும் ப்ளோரிடா (ஹரிக்கேன்), கலிபோர்னியா (எர்த் குவேக்), டெக்ஸாஸ்/அட்லாண்டா (பணியிடங்கள் குறைவு) என்று எல்லா ஆப்சன்களையும் ஆராய்ந்து, நிஜெவே கதி என்று இருந்துவிட்டோம்! ஆனாலும் குளிர்தாங்காமல் அரை டஜன் தெர்மல்களை வாங்கிவிட்டேன், கொஞ்சம் அசவுக்கியமாக இருந்தாலும் குளிருக்கு விறைப்பதற்கு இது மேல் என்று பழகுகிறோம்! நாங்க் கிழக்க பார்த்தவீடு வாங்கியும் இடையில் நந்தியாக ஒரு மரம், வெட்ட பாவமாய் இருக்கிறது!

அடுத்த வருசம் கொஞ்சம் செலவு ஆனாலும் ஸ்னோ ப்ளோவர் ஒன்னு வாங்க திட்டம்!

யோவ் கொத்ஸ் – உமக்கு என்னவோய், டவுன் ஹவுஸ் மெயிடெனன்ஸ் குறைந்த செலவுல பனி விலக்கிடுவாங்க, நோகாம காரை எடுத்துட்டு போய்கினே இருப்பீர், எங்க வீட்டாண்ட வாருமைய்யா ஒருநாள் டிரைவ்வே கிளீன் பண்ணிப்பாரும், அப்புறம் தெரியும் வைரமுத்து ரேஞ்சு கவித படிப்பீஹலான்னு!  )

d

By: பத்மா அர்விந்த்
கொத்ஸ் தம்பி, நாலு பருவம் மாறும் போது அழகாத்தான் இருக்கு. அதுக்கப்புறம் வீட்டு வாசல் சுத்தம் செய்யறதுக்குள் முதுகு வலியும் முழங்கால் வலியும் வரதுதான் பிடிக்கல.

முந்தி மாதிரி இப்ப fall அவ்வளவு அழகா இல்லைன்னு தோணுது.