»
S
I
D
E
B
A
R
«
தமிழர்கள் பேரணி-நியுஜெர்சி பேருந்து விவரங்கள்
February 16th, 2009 by பத்மா அர்விந்த்

வட அமெரிக்காவின் பல மாநிலங்களில் உள்ள தமிழர்கள் வெள்ளை மாளிகை முன் பேரணியாக திரள இருக்கிறார்கள். இதில் வலைப்பதிவர்களும் கலந்து கொண்டு ஈழத்தமிழர்கள் படும் இன்னலை எடுத்துரைக்க வேண்டிக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பேரணி வரும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.

நண்பர்கள், உறவினர்களுடன் கலந்துகொள்ளுங்கள். முன்பு ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் பேரணி கண்டு வரலாற்றில் அதை சிலாகித்து பேசுபவரும், அந்த பேரணி நடைமுறை மாற்றங்களை கொணர்ந்ததி அறிந்தவர்களும், இந்த தமிழர்கள் பேரணியின் இன்னொரு மாற்றம் நிகழ்த்த முடியும்.

அல்லது ஈழத்தில் நடக்கும் மனித உயிர்ப்பலிகள், அங்கே நடக்கும் எண்ணிக்கூட பார்க்க முடியாத துன்பங்கள், பாலியல் சித்திரவதைகள் இதை எடுத்துரைக்கவாவது, ஊடகங்களின் கவனத்தை ஈர்க்கவாவது முடியும் என்பதால், கலந்துகொள்ள வாரீர்.

நியுஜெர்சி, ஸ்டேட்டன் ஐலன்ட், நியுயார்க, குவீன்ஸ், பாஸ்ட்டன், கனெக்டிகட், வட கரோலினா போன்ற இடங்களில் இருந்து மக்கள் செல்ல பேருந்துகள் ஏர்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
நியுஜெர்சி பேருந்து விவரங்கள் கீழே:

North Jersey- 1-3 buses
Central Jersey- 3-5 buses
South Jersey/Philadelphia area-1 bus

Balan
908-392-4090 (C)
908-546-4534 (O)
balan.usa@gmail.com

Ravishankar
(732)926-9798 (H)
(732)692-7066 (C)
kravishankar@msn.com

Umakanthan
(732)438-0025 (H)
(732)668-4420 (C)
umasuga@comcast.net

Jeyakumar
(609)658-2847
jaykumar1@verizon.net

Mohan
(732)355-1172
amrutha@verizon.net

Balan Kugabalan
973-566-0375 (H)
201-259-4268 (C)
SKugapalan@iso.com

Newark, Bloomfield – Please contact Jeya (201)815-0009 or Vasantha-


3 Responses  
  • Sundaravadivel writes:
    February 17th, 2009 at 3:48 am

    Thank you Padma.

  • Ambur P.maniarasan writes:
    February 17th, 2009 at 6:26 am

    Nice to hear such kind of Pieceful activities to express our
    problems directly to the White House i.e. to the Hon. US President.Only Obama can help us.Obama’s voice
    will definitely stop the Genocide in Srilanka.
    Ambur P.maniarasan
    Germany

  • பதி writes:
    February 17th, 2009 at 4:42 pm

    //இந்த தமிழர்கள் பேரணியின் இன்னொரு மாற்றம் நிகழ்த்த முடியும்//

    நம்புவோம்..

    உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்…


Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions