Comments on: Underage Drinking, student violence

By: anbudan BALA
வாசிக்க சங்கடமாக இருந்தது.

//பெற்றவர்கள் அரை மனதுடன் மது அருந்துவதை அனுமதிக்கிறார்கள். வெளியே சென்று போதை பழகத்திற்கு உள்ளாகி இறப்பதைக்காட்டிலும் வீட்டிலேயே அருந்துவது தப்பில்லை என்பது அவர்கள் வாதம்.

பெற்றோர் எப்படியெல்லாம் காம்ப்ரமைஸ் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்கள்

சமயம் இருந்தால், என் திருப்பாவைப் பதிவுகளை வாசிக்கவும்.

எ.அ.பாலா

By: பத்மா அர்விந்த்
நன்றி கீதா நினைவில் வைத்து, வாழ்த்தியமைக்கு.

இப்போது இந்த பிரச்சினை மிக அதிகமாகிவிட்டது கொத்ஸ். ஆனாலும் தங்கள் குழந்தைகள் (?) மது அருந்தியதை விட, காவலர்கள் வீட்டில் நுழைந்து பதிவு செய்தது பெரிய பிரச்சினையாகி விட்டது.  இது போன்ற தவற விடுவதால் நிறைய குற்றங்கள் நிகழ்கின்றன.

அமெரிக்காவில் மாநிலங்களுக்கு மாநிலம் சட்டம் வேறு படும் என்றாலும், ஒரு மாநிலத்துக்குள்ளேயே நகரங்கள் சில சட்டங்களை ஆதரிப்பது இல்லை. சின்ன வயதிலேயே குடிப்பது எத்தனை ஆபத்தில் போய் முடியுமோ?

வழ்க்கு முடிந்து வெற்றி அடைந்தால் வழக்கறிஞருக்கு அதில் ஒரு சதவிகிதம் கட்டணம் என்றிருப்பதாலே நிறைய வழக்குகள் வருகின்றன.

By: இலவசக்கொத்தனார்
கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதுதானே. இந்த ஊரின் வழக்குப் போடும் கலாச்சாராம் உண்மையில் ரொம்பவே கொடுமை!

By: பாலராஜன்கீதா
தங்கள் அன்பு மகன் வருண் அவர்களுக்கு எங்கள் மனம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்