Comments on: உளவியலும் ஆன்மீகமும்

By: jeevee
மதிப்பிற்குரிய டாக்டர் பத்மா அர்விந்த் அவர்களுக்கு,

ஆன்மீகமா இல்லை நவீன மருத்துவமா என்கிற பட்டிமன்றமில்லை உங்கள் பதிவு என்று நினைக்கிறேன். இப்பொழுதெல்லாம் புதுசு புதுசாகத் தோன்றும் சில வியாதிகளுக்கு, ஆங்கில மருத்துவச் சிகித்சையும், மருந்துகளும் தான் தீர்வு என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமேயில்லை என்றுதான் எண்ணுகிறேன்.

ஆனால், பெரிய அள்வில் நோய்கள் வராமல் காத்துக்கொள்வதில், ஆன்மிகத்தின் பங்கு மகத்தானது என்பதையும் மறுக்கமுடியவில்லை. ஆன்மீகமும், உடல்நலமும் என்று தனியாகவே ஒரு சப்ஜெக்ட் இருப்பதை,  வேதாத்திரி மகரிஷி போன்றோரின் வாழ்க்கைமுறையும், அவரது போதனைகளும் எனக்குத் தெரிவித்தன்.  ஆயுர்வேதம் என்பது நாம் எதைஎதை உணவாகச் சேர்த்துக்கொள்கிறோமோ,  அதையே மருந்தாகக் கொள்கிறோம் என்பதும் நாம் அறிந்ததே.  அத்னால், ஆங்கில மருத்துவத்தில் இருக்கும்,  side effect இதில் கிடையாது.  ஆனால்,  ஆப்ரேஷன் என்கிற அளவுக்கு போனாலும், உடனடியான தீர்வுக்கும் ஆங்கில மருந்துகள் தான் நாட வேண்டியிருக்கிறது.   ஆயுர்வேதத்திற்கு எதிராக ஆங்கில மருத்துவத்தைக் கொள்ள முடியாது. இரண்டும் இரண்டு கண்களே.  அதனால், சுகிசிவம் அவர்கள் குறிப்பிட்ட ஆகாயம்,பூமி என்கிற இரண்டொரு வார்த்தைகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஆன்மிகத்தின் பரந்த எல்லைகளை மறுக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.   கடவுளைத் தொழல் மட்டும் ஆன்மிகமில்லை;  ஆன்மிகத்தைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யின்,  எப்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டு ஒழுக வேண்டும் என்று நமக்கு பிரமிப்பேற்படுத்தும்  செய்திகளும், அநுசரிக்க வேண்டிய நியதிகளும் இருக்கின்றன்.  வாய்ப்பு கிடைத்தால்,    மகான் வேதாத்திரி மக்ரிஷி அவர்களின் எழுத்துக்களையும்,  உடல் நலம் பேணுதல் குறித்து அவர்து யோசனையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

By: பத்மா அர்விந்த்
சீதா

உங்கள் மறுமொழிக்கு நன்றி. நீங்கள் சொல்லும் நம்பிக்கைகள் போதை பொருட்கள் அடிமைத்தனத்தில் இருந்து விலக, புற்றுநோய் சிகிச்சை ஆகியவற்றில் மிகவும் பயன்படுகிறது. உடல்நலக்கலவி இந்த கூட்டு முறையில் நம்பிக்கை கொண்டிருக்கிறது. பயமுறுத்தி பழக்கங்களை மாற்றுதல் (புற்றுநோய் வந்துவிடும் அல்லது பாவம் சேர்ந்து அடுத்த பிறப்பை கஷ்டப்பட வைக்கும் போல) இன்னமும் பழக்கத்தில் இருக்கிறது. அதேபோல pshcho neuro immunology இன்னமும் அதிக ஆராய்ச்சி முடிவுகளை கொண்டுவருகிறது. it has been proven that positive thinking does increase  cytokines and has positive results in therapy. இதைப்பற்றி இன்னமும் விரிவாக, தனிப்பதிவாக  எழுத வேண்டும்.

இங்கே சுகி சிவம் அதை முன்வைக்கவில்லை, இந்திய ஆன்மீகம் உளவியல் துறையைவிட உயர்ந்தது என்ற அளவில் நான் ஆகாயம் நீ பூமி என்றெல்லாம் சொல்வதில் உடன்பாடில்லை.

அதேபோல நம்பிக்கை எதில் வேண்டுமானாலும் இருக்கலாம். துன்பத்தில் இருக்கும் ஒருவருக்கு அந்த துன்பம் விரைவில் நீங்கும் என்ற நம்பிக்கை இல்லாவிடில் வாழ்க்கையே போய்விடும். ஆனால் அந்த நம்பிக்கை இறைபக்தியில் மட்டும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலே அறிவுறுத்தலோ எந்த அளவு சரி? தொழில் நம்பிக்கை இருக்கலாம், தன்னிடத்திலே கூட இருக்கலாம் அல்லது இயற்கை சக்தியில் இருக்கலாம். ஒன்று தவறென்றொ இன்னொன்று சரியென்றோ சொல்ல முடியாது. ஏனென்றால் இவரின் சில பதில்களில் நாத்திகம் எப்படி தவறு, அசைவ உணவு உண்பது எப்படி பாவம்  என்ற விவாதத்தை பார்த்திருக்கிறேன்.

நம்முடைய ஆன்மீக பதிவர்கள் பலரும் (நான் விரும்பி படிக்கும் ரவியின் பதிவும்) ஏதோ ஒரு இறைவனின் வழிபாட்டை பேசுவதாகத் தான் தோன்றுகிறது.

By: seetha
பத்மா உங்கள் பதிவைப்பார்த்தபின் ஒரே எக்சைட்மெட்ன். .சுகிசிவம் பதில் ரொம்பவே குழப்பமாகதான் உள்ளது. ஆனாலும்,வைத்தியம் என்று வரும்போது, அவரவ்ருடய் நம்பிக்கை மிகவும் முக்கியமாக பங்கு வகிக்கிறது.geriatric depression எடுத்துகொண்டால் out come is dependent on religious affliation. that may as well indicate the community feeling of  church etc. however today in psychiatry lots and lots of buddist/advaitha princilples are used.for eg mindfullness…

yes it is a neurochemical imbalance , but imaging studies are able to prove talk therapies do show changes in the brain.infact if we want effective  mental health awareness we will have  to colloboratively work with these poosaris.all the allied helth seem to have some sort of placebo effect.it is a bit hard for me to write in a more lucid way.in cmc where i did my pg we were taught to say,’சாமியும் கும்புட்டுக்கங்க, மருந்தயும் சாப்பிடுங்க’.

in no way i am suggesting that we should foster unhealthy superstitious believes. but at times my idea of superstition may be your blief to health.i hope i am clear!!!

தமிழில் எழுததர்க்கு மன்னிக்கவும்

By: பத்மா அர்விந்த்
ஜீவா

உண்மையாக இருக்கலாம். ஆனால் என் வருத்தம் எல்லாம் முன் பின் தெரியாதவர்கள் ஜாதகமே சரியாக கணிக்கப்பட்டதா, பிறந்த நேர வினாடிக் கணக்கில் துல்லியமானதா என்றெல்லாம் தெரியாமல் ஜாதகத்தை பார்த்தே உங்கள் பெண் சபல புத்தி உடையவ்ர், உங்கள் கணவனுக்கு இன்னோர் பெண்ணுடன் உறவு இருக்க கூடும் என்று சொல்வதாக சொல்வது தவறல்லவா? சில வாரங்களுக்கு முன் ஒரு பிள்ளை தன் அம்மாவின் ஒழுக்கத்தை பற்றி கேட்டதாக கூட கடிதம் பார்த்தேன். எனக்கு உளவியல் ரீதியாக இதற்கெல்லாம் என்ன காரணம் இருக்க கூடும் என்று சிந்திக்க முயற்சி செய்ய விருப்பம் உண்டு.

நீங்கள் சொல்வது போல அவரவருக்கு ஏற்றதனை சிந்திப்பது நலம் என்றாலும், பலருடைய நம்பிக்கைக்கு ஆளானவர்கள் பொதுவாக அறிவுரை சொல்லும் போது கவனமாக இருத்தல் அவசியம் (மனநல மருத்துவர்கள் உட்பட). நீங்கள் ஆன்மீகம் என்பது மேய்ப்பொருளாம் இறையருளை நாடுவது என்கிறீர்கள். ஆனால் மெப்ய்ப்பொருளாம் இறைவனை நாடுவதென்றால், அதில் ஏன் இத்தனை பிரிவுகள்.நீண்ட கருத்துக்கு மிக்க நன்றி. நாஅன் சொல்ல நினைப்பதை சரியாக சொல்லவில்லை என்றே நினைக்கிறேன். இன்னும் விரிவுபடுத்த முயல்கிறேன்.

By: ஜீவா
நிறைவு செய்வதற்கு முன்பாகவே ‘Enter’ஐ அழுத்திவிட்டேன்…இங்கே தொடர்கிறேன்:

“கண் போன போக்கிலே கால் போக வேண்டாம்” என்பதுபோல மனதுபோன போக்கிலெல்லாம் மனிதன் போனால் தடுமாற்றம் அடைபவர்களுக்கான நல்வழிப்படுத்தலே சமயம். பல்லாயிரக்கணக்கான நம்பிக்கைகளும் அதுனுள்ளே புதைந்து போய் விட்டது உண்மைதான்.  ஒரு நம்பிக்கை ஒருவருக்கு பயன் தருவதாக இருந்தாலும், இன்னொருவருக்கு பயன் அற்றதாகவும் இருக்கலாம். ஆகையால் இவற்றை பொதுமைப் படுத்த வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவரும் தானாக ஆராய்ந்து இந்த நம்பிக்கை எனக்கு தேவையானதுதானா என்று ஆராய்ச்சி/சோதனை செய்து மேற்கொள்ளலாம்.  ஆதலால் பொதுப்படையான ஆராய்ச்சி செய்தல் பயனற்றது.

ஆன்மீகம் சொல்லும் மெய்ஞானம் எனப்படுவது இறை அருளை நாடுவது. இது ஒரு நபர் தனக்காக, தன் மெய்ஞான மேம்பாட்டிற்காக செய்வது.

மனம் ஆசைகளின் வழியே இடறுவதை கடிவாளம் போட்டு நிறுத்தி, எது அறம் என அறிந்து, அனைத்து உயிர்களிடமும் பாகுபாடில்லாமல் அன்பினை செலுத்தி, உண்மையான பேரறிவினை நாடி, தான் உண்மையில் யார் என அறிவது. அப்படி அறிதனிலால், மனதுக்கு எஜமானாக இருக்கிறோம்.

By: ஜீவா
நிறைய பேருக்கு ஜோதிடம் பற்றியான குழப்பம் இருக்கிறது. ஜோதிடம் என்பது கணிப்பு மட்டுமே. அந்த கணிப்புப் படித்தான் நடந்தாக வேண்டும் என்பதல்ல. அந்த கணிப்பை நாம் செய்யும் செயலால் மாற்றி அமைக்கலாம். இதைத்தான் மதியால் விதியை வெல்வது – என்பார்கள்.

By: பத்மா அர்விந்த்
எல்லாப்பிரச்சினைக்கும் போன ஜென்ம பாவத்தின் மீது பழியை போட்டால், பிரச்சினையை தீர்க்காமல் தப்பிக்கலாம். அந்த நாளில் என்ன செய்தார்கள் என்பது சுவாரசியமான கேள்வி. மேலும் இந்த பாவ புண்ணியம் கூட வசதி பார்த்து வரவேண்டும், ஏனென்றால் அதற்கேற்ற பிராயசித்தங்கள் (பண் ரீதியில்) மாறும்.

மலைநாடன்: ஆன்மீகம் என்பது இப்போதெல்லாம் மதத்தோடு கலந்துவிட்டதாக தோன்றுகிறது. ஆன்மீக தலைவர்கள் ஏதேனும் ஒரு மதத்தின் கோட்பாட்டை பிடித்துக் கொண்டிருப்பதாகவும் அதை பரப்புவதாகவும் எனக்கு தோன்றுகிறது. நான் சொல்வது தவறாக கூட இருக்கலாம். மற்றபடு ஊடகங்கள் வணிகத்தீற்காக பரபரப்பை தேடும் போது, அமநலத்தை புறக்கணிக்கும் ஒரு நாட்டில், மனநல மருத்துவரைவிட, உளவியலைவிட ஆன்மீகமே பெரிது என்று சொல்லவேண்டாம்.

By: பத்மா அர்விந்த்
இ.கொ: உண்மை. சில விஷ்யங்களில் சாப்பிட்டபின் நீராடாதே, நெய் ஊறுகாய் போன்ரு பல நாட்கள் இருக்கும் பொருளை எப்படி உபயோகிப்பது, cross contamination தடுப்பது போன்ற பல விஷ்யங்களில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதேபோல சில பண்டிகை தின சாப்பாட்டு முறைகள் காலத்தை ஒட்டி இருக்கும். ஆனாலும் உளவியலைவிட ஆன்மீகம் பெரிது என்பதுவும் நான் ஆகாயம், உளவியல் பூமி என்ரும் இந்திய கலாச்சாரம், மேலை நாட்டுடையதைவிட பன்மடங்கு பெரியது, மேலை நாட்டில் கலாச்சாரம் இல்லை என்பதுபோல பேசுவதெல்லாம் எனக்கும் புரியவில்லை. மனத்தை அடக்க முயன்றால் ஒருமித்து அடக்கலாம் ஒரு வேலையில் ஆழ்ந்து ஒருக்கும் போது. ஆனால் அதே பொழுது போக்கிற்காக எங்காவது நிதானமாக செல்லும் போதுகூட அலைஇபாயும் மனத்தை ஒன்றில் இருந்து இன்னொன்றுக்காய் தாவும் மனத்தை அடக்க பயிற்சி வேண்டும். நான் இதில் இன்னும் தவழும் குழந்தை நிலை கூட இல்லை.

By: பத்மா அர்விந்த்
துளசி

நாமே சிந்தித்து முடிவெடுக்க நாம் கற்றுக்கொள்வதில்லை. அப்படி முடிவெடுத்தால் அதன் விளைவுகளுக்கு பொறுப்பெடுக்க வேண்டும். ஜாதக் ரீதி பதில் உடனே கிடைக்கும் ஒரு சமாதானம், எளிய முடிவு. ஆனால் தற்கொலை எண்ணம் உள்லவர் கடிதம் கண்டு உடனடியாக ஒரு தற்கொலைக்கான உதவி எண்ணை தொடர்பு கொண்டு உயிரைக்காக்காமல், பிரபல பத்திரிக்ககள் ஜாதக பரிகாரம் சொல்வது, தெகா சொல்வது போல போன ஜென்ம பாவம் என்று எழுதுவது, படிப்பை நிறுத்துவது, இன்ன துறை படிக்க வைக்க சொல்வது எத்தனை ஆபத்தானது.

ஆண்களுக்கு மன நோய் வருவதுண்டு. ஆனால் அவர்கள் வடிகாலாக நிறைய வழிகள் உண்டு. விளையாட்டு, நண்பர்கள், மற்றும் பிரச்சினைகள் இருப்பதை உணராமல் ஒருவித டினையலில் இருப்பது என்று.

By: தெகா
பத்மா அர்விந்த்,

நானும் படித்தேன். பதில் சொல்லாமல் போக முடியவில்லை. மதவாதிகள் எப்படி தன்னை ஒரு ஆன்மீக வாதியாக இணைத்துக் கொள்ள எத்தனிக்கிறார்கள் என்பதனைப் பொருட்டு எனக்கும் நிறைய கேள்விகள் உண்டு.

இங்கு ஒரு கேள்வி இந்த மன அழுத்தம் சார்ந்து வரக்கூடிய மனப்பிறழ்வு வியாதிகளுக்கு நவீன முறை சிகிச்சை முறைகள் வருவதற்கு முன்பு எப்படி அந்த காலத்தில் சிகிச்சைகள் அளித்து மன நோயாளிகளை குணப் படுத்தினார்கள் (குட்டிச் சுவற்றில் கட்டிப் போட்டு எதனையாவது கொண்டு அடிக்காமல்…).

சுகி, போன்றவர்களின் சிகிச்சை முறை என்ன, ஏது என்று வீனே ஆராய்ச்சி எல்லாம் பண்ண வேண்டிய அணுகு முறை இல்லை… நேரடியாக ஒரே பதில் தான் “நீ செய்த பாவ புண்ணியத்தில் வந்தது”" மனம் கடந்த நிலையை அடை” என்று வேதீய சமச்சீரற்ற ஒரு மனிதனிடம் கூறி கொடுக்கும் புரியா “”பிலேசிபோ”" மருந்து மாதிரிதான் தெரிகிறது.

ஆனால் அந்த மருந்தும் தூரத்திலிருந்து கட்டிப் போடப்பட்டவருக்கு வழங்கும் ஒரு மருந்து தான்…