Comments on: மண(ன) முறிவும் மற்றையவும்- 3

By: vassan
விவகாரமான விடயங்கள் பற்றி அலசி எழுதுகிறீர்கள். தமிழில் இவற்றை எழுதும் உங்கள் தைரியம் பாராட்டப்பட வேண்டியது.

ஒத்துப் போகாத ஆனால் வயதில் மட்டும் வளர்ந்தவர்களிடையே ஏற்படும் பிணக்குகளால் விளையும் பிளவுகளால், குழந்தைகள் படும் இன்னல்கள், காண்பதற்கே மனதிற்கு பெரும் உளைச்சல் தருபவை.

சில வருடங்களுக்கு முன்பு – மகனின் கால்பந்து அணியில் இருந்த பையன்களில், பாதிக்கு பேருக்கு மேல் மணமுறிவு பெற்ற பெற்றோர்களை பெற்றவர்கள். விளையாட்டுக்கு பசங்களை அப்பா அழைத்து வருவார்; திரும்பி போகும் போது அம்மாவுடன் போவார்கள் வெவ்வேறு கார்களில்.

By: DJ
அவசியமான பதிவு. பகிர்தலுக்கு நன்றி பத்மா.