Comments on: மனநிறைவு தந்த எட்டு

By: வலைச்சரம் நாருக்கு மேலும் அழகூட்டும் மலர்கள் «
[...] கட்டுரைகளை எழுதியுள்ள பத்மாவின் தேன்துளி கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய [...]

By: Mp Sundar
Well Done .

By: Aruna Srinivasan
பத்மா, 8 போட்டாச்சு  அழைப்புக்கு மிக்க நன்றி.

By: Murali
Hello Padma

Hats off to you.  I have been a regular reader of your blog and amazed at your achievements.   I wish I can express myself better in tamil..

Wish you all the best for your leg to heal faster.

Keep up your writing further.   I very much appreciate it.

PS: I understand you are in NJ. correct?   I will be visiting NJ in July second week.   Can you email me your ph.# so that we could talk and possibily meet if you dont mind?

Murali

muldri at yahoo dot com

By: பத்மா அர்விந்த்
ஜெயஸ்ரீ

தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. முன்பே எழுதியது தவிர்த்து எழுதலாம் என்றால் ரொம்ப தனிப்பட்டதாக போய்விடு. உங்களோட பின்னூட்டம் ஸ்பாமில் மாட்டிக்கொண்டுவிட்டது. மன்னிக்கவும்.

கீதா: பின்னூட்டம் எப்போ எப்படி வரும்னு தெரியாததாலே நானே எழுதிட்டேன்:)) இதன் முதல் வருகைன்னு நினைக்கிறேன். நன்றி

By: பாலராஜன்கீதா
//சில பதிவுகள் படிக்கும் போது நிறைவும், சில சுவையாகவும் சில சிந்திக்க தூண்டுவதாகவும் இருப்பதுண்டு. //

நாங்கள் எழுதவேண்டிய பின்னூட்டத்தை நீங்களே பதிவில் எழுதக்கூடாது.

இன்னும் பல சிகரங்களை அடைய வாழ்த்துகள்.

By: ஜெஸிலா
ஒவ்வொருத்தருக்குள்ளேயும் எவ்வளவு பிரம்மிக்க வைக்கும் திறமைகள். படிக்கவே பெருமிதமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இந்த பதிவை படிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்கள் வலையில் உலா வருவதே பெரிய விஷயம்தான். கருவாச்சி காவியத்தில் வரும் தமிழச்சியாக குழந்தை பெற்றெடுத்த மறுநாளே ஆய்வுக் கூடத்திற்கு சென்றது. வாழ்த்துகள். மேலும் பல உயரங்கள் அடைய பிராத்தனைகள்.

By: பத்மா அர்விந்த்
சிவா: நன்றி. அருள்: ஊக்கத்திற்கு நன்றி. ஜெயஸ்ரீ: வருகைக்கும் தொடர்ந்து தரும் உற்சாகத்திற்கும் நன்றி.

பிரேமலதா: நான் கருவுற்றிருந்த காலத்தில் நிறைய பிரச்சினைகள் இருந்தது. அதனாலேயே செயற்கையாக வலி வரவழைத்தோம். ஆனாலும் முடிவில் பிரச்சினையில்லாமல் போகவே, பக்கத்து கட்டிடம் சென்ரு வேலைகளை முடிக்க முடிந்தது. இன்னமும் என் பேராசிரியர் அதை நினைவுகூர்ந்து சொல்வது வழக்கம்.

சர்வேசன்: நன்றி.

By: Premalatha
பத்மா,

உங்களைப்பற்றி ஏற்கனவே ஓவரால் ஐடியா தெரியுமாதலால் அதிக ஆச்சரியப் படவில்லை நான்.

படித்து முடித்ததும் என்ன எழுதுவதென்று வந்த பற்பல குழப்பங்களில் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.

மொத்தத்தில் பொறாமையாக இருக்கிறதென்றால் தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்களே.

By: சிவா
மிகவும் அருமை. தங்களின் scholastic,moral மற்றும் எண்ணங்களின் நீள அகலங்களை நினைத்து மிகவும் பெருமிதமாக இருக்கிறது.

//மேலாண்மை(நிர்வாகவியல்)யும், பொதுநலமும் – series 7, 65, 66 என்று சான்றிதழ்கள் பெற்று ஸ்டாக் புரோக்கர் லைசென்ஸ் – health education specialist  – corporate law…. //

நினைத்துப்பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. சாதித்த உங்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.