Comments on: மதங்கள், தீண்டாமை பெண்கள் இன்னபிற முடிவு!

By: பத்மா அர்விந்த்
நன்றி யாத்ரீகன், கார்த்திக்வேலு. “Whenever I do help or assist someone , I would request them

to reciprocate it to somone else in any which way or form they can” இந்த சக்கரம் சுழன்றுகொண்டே இருந்தால் எத்தனை நலம் பயக்கும்?

By: யாத்திரீகன்
சென்ற பின்னூட்டத்தை வேர்ட்பிரஸ் பாதி சாப்பிட்டுவிட்டதென்று நினைக்கின்றேன்.. அதன் தொடர்ச்சி இங்கே……

மேலே குறிப்பிட்டுருந்தவை.. நிதர்சனத்தை தொட்ட வரிகள்… !!!   ஆக்கப்பணிகளோடு விழிப்புணர்வும் வேண்டும் என் செய்யப்படும் விவாதங்களும் தேவைதான், ஆனால் அவை திசை மாறிவிடக்கூடாது..

By: யாத்திரீகன்
>>>“ 8 பேருக்கு 20 பேருக்கான உணவு இருக்கிறது, எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகையால் காத்திருப்பதில் தவறில்லை, ஆனால் 20 பேருக்கு 8 பேருக்கான உணவுமட்டுமே இருக்கும்போது, சக்தியுள்ளவனுக்கு மட்டுமே என்றால் போராட்டங்கள் நிச்சயம் இருக்கும்”    >>>>அதை பற்றிய விமரிசனம் வரும் போது நாம் நம்முடைய கருத்து சரியானதே என்பதை நிலைநாட்டிவிட வேண்டும் என்ற தீவிரத்துடன் வாதிட ஆரம்பிக்கிறோம். …….. வாதிட முயலும் போது பிரச்சினை தள்ளப்பட்டு வெகு காலமாகிவிடுகிறது. ….. நம்முடைய கருத்தின் மீதான விமரிசனம் நம் மீதான விமரிசனம் என்று கொள்வதும், பிறகு அவ்வாறே அது மாறிவிடுவதும் ஒரு காரணம்.

By: கார்திக்வேலு
Proper awarness about what is happening around

us will be the first place to start.

Lot of us have very little understanding on issues affecting

people in a disadvantaged position.

Whenever I do help or assist someone , I would request them

to reciprocate it to somone else in any which way or form they can.

If gives them the pleasure of giving something , inspires others

and causes a ripple effect or a chain reaction.

By: பத்மா அர்விந்த்
முத்து, கலை: பாராட்டுக்களுக்கு மிக்க ந்ன்றி. இயல்பான விஷய்ங்களே இப்போதெல்லாம் அரிதாகிக்கொண்டிருக்கிறது. அதில் அன்பு, நேர்மை எல்லாமே அடக்கம்.

By: முத்து(தமிழினி)
//மனித நேயத்தை வளர்க்க வேண்டும் என்று சொல்வதே வேதனைக்குரிய விஷயம். இயல்பாகவே இருக்க வேண்டிய ஒன்றை இருக்க செய்வதற்கு கூட பேசவும் எண்ணவும் வேண்டுமென்றால் அது வேதனைக்குரிய விஷயம் தானே//

இது எனக்கு ரொம்ப பிடித்தது..உங்களுடைய ஐந்து பதிவுகளையும் படித்தேன். நல்லா இருந்தது என்றுதான் என்னால் சொல்லமுடிகிறது நான் இப்போது இருக்கும் மனநிலையில்.நன்றி.

By: கலை
பத்மா! அருமையான பதிவுகள். இன்றுதான் முழுமையாக வாசித்தேன். முகவும் அழகாக, பரந்த நோக்கோடு, தெளிவான சிந்தனையோடு, நிஜங்களை பதிவு செய்திருக்கிறீர்கள். நீங்கள் வெறும் வெட்டிப் பேச்சு பேசாமல், உங்கள் எண்ணங்களை செயல்படுத்திக் கொண்டும் இருப்பது திருப்தியான விடயம். உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

By: துளசி கோபால்
ஏதோ குழப்பம் இருக்கு பத்மா,( டூப்ளிகேட் கமெண்ட் இருக்குன்னு சொல்லுது பாருங்க)

சொல்ல வேண்டியவற்றையெல்லாம் அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

மக்களுக்கு எதாவது விதத்தில் உதவி செய்யணுமுன்னு பலர் நினைச்சாலும், எங்கே எப்படி ஆரம்பிக்கறதுன்றதுலேதான் சிக்கல். ஒரு நாள் இந்தப் பணி ஆரம்பிச்சுருச்சுன்னு வையுங்க அப்புறம் ஒரே ‘டேக் ஆஃப்’தான்.

கொடுக்கறதுலே இருக்குது ஒரு தனி சந்தோஷம். அதை இன்னும் பலர் அனுபவிக்கணும்ன்றது என் பேராசை.

By: பத்மா அர்விந்த்
test

By: துளசி கோபால்
பத்மா,

சொல்ல வேண்டியவற்றையெல்லாம் அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

மக்களுக்கு எதாவது விதத்தில் உதவி செய்யணுமுன்னு பலர் நினைச்சாலும், எங்கே எப்படி ஆரம்பிக்கறதுன்றதுலேதான் சிக்கல். ஒரு நாள் இந்தப் பணி ஆரம்பிச்சுருச்சுன்னு வையுங்க அப்புறம் ஒரே ‘டேக் ஆஃப்’தான்.

கொடுக்கறதுலே இருக்குது ஒரு தனி சந்தோஷம். அதை இன்னும் பலர் அனுபவிக்கணும்ன்றது என் பேராசை.