Comments on: தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற -4

By: பத்மா அர்விந்த்
நன்றி சிவா, சிவபாலன், ரங்கா.

சாரா: எழுதுங்கள் நேரம் இருக்கும் போது. தங்கமணி: ஆயுதங்கள் போகாததால்தான் இன்னமும் இங்கே யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

துளசி: சரியாக சொன்னீர்கள். இந்த என் பதிவை முன்பு படித்தீர்கலா: இதில் சில காரணங்கள் எழுதி இருக்கிறேன்.http://reallogic.org/thenthuli/?p=48

மரம்: நன்றி. பெண்களுக்கு இன்னமும் உறுதி வரவில்லை, அதற்கேற்ற மாதிரி இன்னமும் சமூகமும் மாறவில்லை.

By: maram
//அது பெண்கள் தான். இதில் இன நிற வேறுபாடு இல்லை//

பத்மா., நான் முன்பே குறிப்பிட்டதுதான்., ஜப்பானில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு அலறினால் கூட ஆண்கள் பார்த்துவிட்டு பேசாமல் நகர்ந்து செல்வார்களாம். சிறுமிகளுக்கு நேரும் கொடுமையும் அங்கு அதிகம் தானாம்.

//கணவனோ அல்லது மனைவியோ நலமுடன் வாழ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. ஆனால் அதுவே சடங்காகி பெண்கள் செய்ய வேண்டிய ஒன்றாக ஏன் மாற வேண்டும்? //

சிந்திக்க வேண்டிய கேள்வி., நாம்தான் எடுத்து கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டுமாம்  ).

//முதலில் ஆண்களுக்கு கைக்குழந்தையானாலும் உட்பட தீர்த்தம் வழங்கியபிறக்கே பெண்களுக்கு என்பதில் இருந்து இன்ன பல கட்டுப்பாடுகள் சொல்லித்தெரியவேண்டியதில்லை. ஆனாலும் இததனை கட்டுபாடுகள் இருந்தாலும் இந்த மதங்களை வளர்ப்பதும் ஆராதிப்பதும் பெண்களே//

ஆடி மாதம் வந்தால், அம்பாளாக மாறாத பெண் உண்டா நம்மூரில்?.

சிந்தனையில் தெளிவு., மனதில் துணிவு/செருக்கு., அறிவில் உறுதி இவையே வேண்டும் பெண்களுக்கு. நல்ல பதிவு. இங்கு விவாதம் நடந்தால் பங்கு கொள்வேன்.

By: துளசி கோபால்
சாஸ்த்திரம், சம்பிரதாயம் எல்லாம்கூட ‘கட்டிக் காக்கப்படுவது’  அநேகமாகப் பெண்களால்தான் பத்மா. அந்த அளவுக்கு

‘மூளைச்சலவை’ செய்யப்பட்டு விட்டோம்.

ஆணாதிக்கம் என்று சொன்னால்கூட இதுக்கெல்லாம் அளவுக்குமீறி இடங்கொடுத்தது நாம்தான் பத்மா.

(இங்கே நாம் என்றால் பொதுவாகப் பெண்கள்)

இதையெல்லாம் ஒரு கட்டத்துலே உடைச்சுக்கிட்டு வெளிவர்ற பெண்களை, பெண்களே கேவலப்படுத்துற கொடுமையை

என்ன சொல்ல?

இன்னும் சொல்ல எவ்வளவோ மனசுலே பொங்குதுதான்.  ஒரு நாளு இதுக்குன்னே ‘தனியா

ப் புலம்பவேணும்.

By: தங்கமணி
யூதர்களிடையே பெண்ணடிமைத் தனம் மேலோங்கிக் காணப்படுவதைப் பற்றி படித்திருக்கிறேன். அவர்களிடையே நீங்கள் குறிப்பிடுகிற ‘ஆப்பரேசன்’ நடத்தப்படுகிறதை இப்போழுதுதான் அறிகிறேன். இந்தப் பழக்கம் சில ஆப்பிரிக்க இனக்குழுக்களிலும் இருப்பதாய் படித்திருக்கிறேன்.

//நாம் ஆயுதங்களை கீழே போடாத அருச்சுனர்களாக இருக்க ஆசைப்படுகிறோம்.காண்டீபத்தை கீழே போடாமலே பயமெதற்கு என்று கேட்பவர்களாகவே இருப்பதுதான் வேதனையான விஷயம்.//

இன்னும் நம் கடவுள்களே ஆயுதங்களை கீழே போடவில்லை. கடவுளின் ஆயுதங்களைப் பற்றி மட்டுமல்ல, நம்முடைய ஆயுதங்கள் பற்றியும் கூட  interpretation (சமாளிப்பு) தான் மாறி இருக்கிறதே ஒழிய ஆயுதத்தை கைவிடுகிற நேர்மை கடவுளுக்கும் இல்லை.

நல்ல தொடர் பத்மா!

By: sarah
//It is difficult to unlearn than to learn.//

It is too good a statement Padma.

We almost forget all the time  that we have to unlearn.

Good

thank you Padma for the Post, I have to write comments in Tamil , i will do so after 2 weeks (because of so much work pressure)

Thank you for the posts amidst your work, I will also try to write if possible.

sarah

By: Dubukku
I have linked this post in Desipundit.

http://www.desipundit.com/2006/03/17/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%a4%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4/

By: DesiPundit » என்று தணியும் இந்த…
[...] தீண்டாமை, மதங்கள் பெண்கள் இன்ன பிற என்ற தலைப்பில் பத்மா யோசிக்கவேண்டிய பல விஷயங்களைப் பற்றி எழுதிவருகிறார். அவசியம் படிக்க வேண்டிய பதிவு. மூடத்தனம் என்பது நாம் இருக்குமிடத்தைப் பொறுத்து அல்ல மனதைப் பொறுத்த விஷயம் என்பதை சில இடங்களில் நச்சென்று சொல்லியிருக்கிறார்….அப்பிடி போடு. [...]

By: Sivabalan
Good Post.

By: கால்கரி சிவா
பத்மா,

மிக நல்ல சிந்தனைகள். உங்களைப் போல் யோசிப்பவர்களின் சதவிகிதம் அதிகமாகி வருகிறது. நல்லதொரு சமுதாயத்திற்க்கு வழி காட்டுகிறீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.

அன்புடன்

கால்கரி சிவா