Comments on: கருவுறுதலில் பெண்களின் முடிவெடுக்கும் உரிமை

By: பத்மா அர்விந்த்
கார்த்திக், வேலம்பிகை, நாகு, டீசே: நன்றிகள் பல. சட்டங்கள் வந்தாலும் அதை பற்ரிய விழிப்புணர்வு அவசியம். மேலும் விலியவர்க்கு உதவும் சட்டங்கள் எளியோருக்கு ஆதரவாக இருப்பது நடைமுறையில் எந்த நாட்டிலும் இல்லை. நீதியும் சில சமயம் பணத்திற்கு விலை போவது கண்கூடு.

நாகு: நீங்கள் சொன்னதுபோல ஆண்களின் ஆதரவு இருப்பது மிக முக்கியம்.

By: நாகு
பெண்களுக்கு தங்களுக்குரிய அடிப்படையுரிமை குறி த்த தெளிவின்மை அதிகம் என்பது உங்கள் கருத்து, அதை ஆமோதிக்கின்றேன்.

ஆனால் கடந்த பத்தாண்டுகால சமூகச்சூழலைக் காணும் பொழுது, இது சற்று மேம்பாடு அடைந்திருப்பதாகவே தோன்றுகிறது.

இது பெண்களுக்கு வெறும் பட்டறிவினால் மட்டும் வந்துவிடாது. பெண்கள் எவ்வளவுதான் படித்திருந்தா லும், ஒவ்வொரு குடும்பத்தின் தனி ப்பட்ட ஆளுமை, அவளை தட்டி, ‘நீ இப்படித்தான் இருக்கவேண்டும். இப்படி நடந்துக்கொ ள்ளவேண்டும்…’ என்பன போன்ற ஒரு உணர்வை அவர்களது வளரிளம்பருவம் தொட்டே ஏற்படுத்திவி டுகின்றது.

இந்த விசயத்தில் ஆண்கள்தான் புரிந்து ந டந்துகொள்ள வேண்டும், ஏனெனில் விட்டுக்கொடுத்தல் தா னே வாழ்க்கை!

By: வேலாம்பிகை
நல்ல பதிவு – வாழ்த்துக்கள்

By: டிசே
அவசியமான பதிவு பத்மா. நன்றி.

//தன் தாய்க்காக அழுதுகொண்டு மனைவியை மாயப்பிசாசாய் பார்க்கும் பட்டினத்தாரின் துளி ஒவ்வொரு ஆணிடமும் இருக்கிறது. அதுவே பெண்களின் மேலான வன்முறையின் விதையும் ஆகும். //

தங்கமணி, சரி போலத்தான் எனக்குந் தோன்றுகின்றது.

இந்தப் பதிவுக்கு தொடர்பில்லாத ஒருவிடயம், எது எதுக்கோ எல்லாம் புத்தகம் அது இது என்று அடித்து வெளியிடுகின்றார்கள். இப்படி பத்மா போன்றவர்கள் எழுதும் கட்டுரைகளைத் தொகுத்தும் வெளியிடவேண்டும் என்று யாருக்காவது யோசனை வந்தால் நன்றாக இருக்கும்.

By: கார்த்திக்
//நிறைய பெண்களிடம் தங்கள் உரிமைகளை பற்றிய குறைந்த பட்ச அறிவு கூட இல்லை//

நிதர்சனமான உண்மை. சட்டங்களை/உரிமைகளை விட விழிப்புணர்வே நல்ல தீர்வு. மேலும் மேலும் சட்டங்கள் என்பது நகரவாசிகளுக்கு வேண்டுமானால் உதவுமே தவிர கிராமங்களை அடைய விழிப்புணர்வே தேவை

By: பத்மா
பெயரிலி: சுட்டிக்கு நன்றி. சட்டம் இல்லாமலே வேறு மநிலங்களுக்கு போய், அல்லது பணி செய்யும் இடத்தில் காசோலையாக இல்லாமல் பணமாக ஊதியம் பெற்று குழந்தைகளுக்கான உதவித்தொகை வழங்காமல் இருக்க இப்போதே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இத்தனைக்கும் சரியாக உதவித்தொகை வழங்கப்படாவிட்டால் கைது செய்யப்படலாம் என்ற போதும். பெண்கள் நீதிமன்றத்தில் போராட வேண்டி இருக்கிறது. தினக்கூலி வேலையில் இருப்பவர்கள் விடுமுறையும் எடுக்க முடியாமல் படும் துன்பங்கள் அனேகம்.

By: பத்மா அர்விந்த்
நன்றி யாத்திரீகன்.

தங்கமணி: வலைப்பதிவின் நேர்த்திக்கான பாராட்டு உருவாக்கிய தோழிக்கே.

நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். எப்போதாவது ஒருசமயம் ஆதிக்கம் வெளிப்படுகிறது

By: -/பெயரிலி.
இதைப் பார்த்தீர்களா?

http://news.bbc.co.uk/2/hi/americas/4789090.stm

By: பத்மா அர்விந்த்
Rathi

It is depressing to read, imagine those suffer!! I have written on positive things in my own way. If you read, Thanu’s comment as a doctor, you will understand the seriousness.

Nithya,

Thanks. we need to learn to make decision. women hesitate to make decision fo rthe fear of failure. if it fails, the blames are unberable. You said it right, we have to learn to make decisions.

By: Nithya
One (like me) would think that educated people would think on their own and hence make their own decisions, at least when it comes to the really big things in life. But unfortunately, society and tradition and peer pressure seem to cloud that. And hence, women keep on depending on somebody else or something else to make the decisions for them. If it hasn’t changed for this long, I am not sure when and how it would change anymore.