Comments on: உரை எழுதுதல்

By: maram
//பணியின் முக்கியத்துவத்தைவிட அதிகாரம் உள்ளவர்களிடம் நேரிடையாக பேச செயலாற்ற முடியும்//

பத்மா, நிச்சயமாக உங்களால் பல நல்லவை விளையும்.

//உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு பலருக்கு, குறிப்பாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் உங்கள் மூலம் நன்மைகளை கொண்டு சேர்க்கும் என்றே நினைக்கிறேன். //

இதுவே நான் சொல்ல நினைப்பதும்.

By: சுந்தரவடிவேல்
குடியுரிமை கிடைத்ததும் நிச்சயமாய் முயற்சி செய்யுங்கள். அதிகார வர்க்கத்துக்கு  இடித்துரை செய்ய உங்களைப் போன்றவர்களையே மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

வாழ்த்துக்கள்!

By: dharumi
பத்மா,

இந்தப் பதிவின் தலைப்பை ’speech writing’ என்றே வைத்திருக்கலாமென தோன்றுகிறது.

By: இராதாகிருஷ்ணன்
கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. மேன் மேலும் உயர்ந்து பணியாற்றிச் சிறப்புற வாழ்த்துகள்!

வேறு: புதிய வலைப்பதிவு தளம் நன்றாக உள்ளது.

By: பத்மா அர்விந்த்
வாசன்: அமெரிக்காவில் உள்ள பல நிறைகளில் இதுவும் ஒன்று, திறமைக்கான ஊக்குவிப்பு. நன்றி

தருமி, சசி, ராம்கி: தொடர்ந்த ஆதரவுக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி

By: ராம்கி
வாழ்த்துக்கள்..

மாபெரும் சபைதனில் நீங்கள் நடந்தால் உங்களுக்கு மாலைகள் விழ வேண்டும்..

ஒரு மாற்றுக் குறையாத பெண்மணி இவர் என போற்றிப் புகழ வேண்டும்..

மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..

By: dharumi
எல்லோரும் சொல்லிவிட்டார்கள்; இன்னும் என்ன சொல்ல – ரொம்பப் பெருமையாய் (எனக்கு பத்மாவை நல்லா தெரியுமே என்று சொல்லிக்கொள்ள முடியுமே!), சந்தோஷமாய் இருக்கிறது என்பதை விட.

By: தமிழ் சசி
பத்மா,

வாழ்த்துக்கள்

மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது

உங்களுக்கு கிடைக்கும் இந்த வாய்ப்பு பலருக்கு, குறிப்பாக அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கும், இந்தியர்களுக்கும் உங்கள் மூலம் நன்மைகளை கொண்டு சேர்க்கும் என்றே நினைக்கிறேன்.

By: வாசன்
பெருமையாக இருக்கிறது பத்மா இரண்டு வகையில். இந்திய பின்புலத்தை சேர்ந்தவர் ஒருவருக்கு திறனுக்கேற்ற பாராட்டுதல்கள் கிடைத்தது என்றறிய.

மற்றொன்று நாம் வாழும் இந்த அமேரிக்க நாட்டின் பல சிறந்த உள்ளங்களை, பரந்த மனப்பான்மையினரைப்  பற்றி எண்ணும் போது.

By: பத்மா அர்விந்த்
நித்யா: நன்றிகள் பல. ஞானவெட்டியான் ஐயா: நன்றி. உங்களின் பல பதிவுகளையும் படிக்க முயற்சி செய்து வருகிறேன்:)