Comments on: 01/08: தாதியர் சங்கிலி -1

By: தேன் துளி » தீண்டாமை, மதங்கள், பெண்கள் இன்னபிற -3
[...] நம்முடைய நாட்டிலே இதேபோல இலவச கல்வி அளிக்கப்பட்டாலும் பல கிராமங்களில் ஏழைகளின் நிலை வேறு. பள்ளிக்கு அனுப்பிவிட்டால் தன்னுடன் கூட வேலைசெய்ய, இன்னொரு வருமானம் வர என்றெல்லாம் இருக்கும் முதல் பிள்ளையை அனுப்ப மனம் வருவதில்லை. பெண் குழந்தைகள் தன்னைவிட சிறியவர்களை பார்த்துக்கொள்ளவும் மற்ற வீடுகளில் வேலை செய்யவும் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். என் தாதியர் சங்கிலி என்ற தொடர் பதிவில் இதனை பற்றி பல புள்ளிவிவரங்களோடு எழுதி இருந்தேன். நம்முடைய வீட்டில் நாமே விருப்பட்டு வேலைகளை செய்வது வேறு, அதே இதுதான் நீ பிழைக்க செய்ய கூடிய ஒரே தொழில் என்ரு நிர்ப்பந்திக்கப்பட்டு செய்வது வேறு. [...]