»
S
I
D
E
B
A
R
«
வணக்கம்
January 9th, 2005 by பத்மா அர்விந்த்

பாலோடு தெளிவையும் பாங்கோடு பரிந்தளித்து
நாலுபேர் மத்தியில் நலமாக வளர்த்தாங்கென்
உள்ளக்கோவிலில் உறையும் தெய்வமே
அள்ளக்குறையுமோ அழியா உன் அன்பு


4 Responses  
Leave a Reply

»  Uses: WordPress   »  Ahren Ahimsa   »  Redesign & Maintained by Oviam Solutions